மொபைல் போன் வாங்க போகும் அன்பர்களுக்கான பதிவு இது. இப்போது சி டி எம் எ தொழில் நுட்பத்தில் வந்துள்ள MTS இணைப்பை வாங்குங்கள். மாதம் 199 ரூபாய்க்கு நாம் ரீ சார்ஜ் செய்தால் 1000 நிமிடங்கள் கிடைக்கும். இதை ஒரு மாதத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் உபயோகபடுத்திகொள்ளலாம். மேலும் பல்வேறு ரேட் கட்டர்களையும் உபயோகபடுத்தும் வகையில் எளிமையாக உள்ளது. ஏர் டெல்லைபோல கொள்ளை அடிப்பதில்லை இந்த நிறுவனம். அதன் முழு தகவல்களை பெற www.mtsindia.in என்ற இணைய முகவரியில் பார்க்கவும். மேலும் இப்போதெல்லாம் சீ டி எம் எ இணைப்பை பெரும் போது போன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. சந்தையில் பெரும்பாலும் நீங்கள் வாங்கும் சீ டி எம் எ போன்கள் 3.5 மணி மேரம் மட்டுமே டாக் டைம் தரும். ஆனால் சாம்சங் B559 என்கிற போன் ஏறக்குறைய 6.5 மணி நேரம் தருகிறது. விலை 2070. மொபைல் ஸ்டோர்ஸ் கடைகளில் கிடைக்கிறது. வாங்குங்கள் பயன்பெறுங்கள். டார்ச். டச் எப் எம் தமிழில் மெசேஜ் அனுப்பும் வசதி உள்ளது.


