வேங்கடேசன்  

Posted by iskcon


திருப்பதி மலை வாழும் வெங்கடேசா கலியுகம் தோற்றிய நாள் முதலாக இருந்து வருபவன் கலிவரதன் என்பது எப்படி எடுத்துசொல்லப்பட்டது?
வேதங்கள் எப்போது தோன்றின என்பதை இன்று வரை யாராலும் சரியாகக்கணித்து கூறப்படவில்லை. காலத்துக்கு அப்பாற்ப்பட்ட நான்கு வேதங்களில் ரிக் வேதத்தில்
" ஆறாயி கானே வெங்கடே கிரீம் கச்சா சதானவே
ஸ்ரீம் பிதாஸ்ய சத்வம்பிஹி தேபிஷ்ட்வத்சதயமசீ " என்று வேங்கடேசனை வணங்கி அவன் அருளை பெறச்சொல்லும் சுலோகம் ஒன்று இடம் பெற்றுள்ளது. வெங்கடேசன் கலியுகம் தொடங்கிய நாள் முதலாக இருந்து வரும் கடவுள் என்பதற்கு வேறென்ன சான்றுகள் வேண்டும்?